முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதில் இலங்கை தமிழ் அரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சி – 1364 (4 இடங்கள் )
சமகி ஜன பலவேகய – 990 (3 இடங்கள்)
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 808 (2 இடங்கள்)
தேசிய மக்கள் சக்தி – 607 (2 இடங்கள்)
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 500 (2 இடங்கள்)