காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
காலி மாவட்டத்தில் உள்ள அம்பலாங்கொடை நகரசபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
அதன்படி,
தேசிய மக்கள் சக்தி – 5736
சமகி ஜன பலவேகய- 2934
ஐக்கிய தேசியக் கட்சி – 553
சுயாதீன குழு – 552