மனைவியை கொலை செய்த கணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்!
பொத்துவில் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஆண் ஒருவர் தனது மனைவி கூறிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்துவிட்டு தாமும் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.