தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

பதவி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு பெப்ரவரி 27 முதல் மார்ச் 19 வரை தலைமறைவாக இருக்க உதவியதற்காக பொலிஸ் சிறப்பு பாதுகாப்புப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரும் தலவத்துகொடையைச் சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்பட்டனர்.