இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட எதிர்வரும் நாட்களில் அனுமதியில்லை.  

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட எதிர்வரும் நாட்களில் அனுமதியில்லை.  

இந்திய ஜனாதிபதி மாளிகையை பார்வையிட 10 நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இன்று முதல் எதிர்வரும் 10 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிக அதிகார மிக்க அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு டெல்லி பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் எதிர்வரும் 9 மற்றும் 10ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் 25 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மாநாட்டில் கலந்துகொள்ளும் தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய ஜனாதிபதி மாளிகைக்குள் இன்று முதல் எதிர்வரும் 10 ம் திகதி வரையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.