வாகன விபத்தில் 12 பேர் உயிரிழப்பு 14 பேர் காயம்!
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.
கனரக வாகனமொன்றும் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிய நிலையில் குறித்த விபத்து நேர்ந்துள்ளது.
அத்துடன், குறித்த விபத்தில் மேலும் 14 பேர் காயமடைந்துள்ளதுடன் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக
சம்பவத்தின் போது சுமார் 30 பயணிகள் பேருந்தில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.