அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புக்களுக்கும் அழைப்பு

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்டவும் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை உடைக்கவும் அதனூடான தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னகர்த்தி வெல்வோம் வாரீர். உலகத் தமிழர் இயக்கம் அழைப்பு.