முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன்
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வேட்ப்பாளர் முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கமலநாதன் விஜிந்தன் இன்று காலை முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தி இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
முல்லை கதிர்
சர்வதேசஊடகவியலாளர்
29/10/2024