பால்மாவின் விலை குறைப்பு?
இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை குறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அளவில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை 100 ரூபா முதல் 150 ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் குறைக்கப்படக்கூடும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.