கலாபூஷணம் கே.சந்திரசேகரனின் இறுதி கிரியைகள் திங்கட்கிழமை

கலாபூஷணம் கே.சந்திரசேகரனின் இறுதி கிரியைகள் திங்கட்கிழமை

கலாபூஷணம் கே.சந்திரசேகரனின் இறுதி கிரியைகள் திங்கட்கிழமை!

இலங்கை கலைத்துறையில் முக்கிய இடம்பிடித்த கலாபூஷணம் K.சந்திரசேகரனின் இறுதி கிரியைகள் எதிர்வரும் திங்கட்கிழமை காலை இடம்பெறவுள்ளன.

அவரது குடும்ப உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அவரது இறுதிக் கிரியைகள் தமிழ்நாடு - காரைக்குடியில் இடம்பெறவுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

பல தசாப்தங்களாக இலங்கை கலைத்துறையில் வானொலி, மேடை, திரைப்படம், தொலைக்காட்சியென அனைத்திலும் சாதனை படைத்துச் சகல சமூகத்தினர் மத்தியிலும் புகழ் பெற்றுத் திகழ்ந்த கலாபூஷணம் K.சந்திரசேகரன் இன்று (29) காலை காலமானார்.