WAVES தொடக்க விழாவில் நடிகர் சரத்குமார்

WAVES தொடக்க விழாவில் நடிகர் சரத்குமார்

இந்திய பிரதமர் திரு. நரேந்திர மோடியினால் தொடங்கி வைக்கப்பட்ட #WAVES இன் தொடக்க விழாவில் சினிமா பிரபலங்களான நடிகர் மோகன்லால், நடிகர் சிரஞ்சீவி, நடிகை குஷ்பு நடிகை சரிலீலாவதி, இயக்குனர் அட்லியுடன் நடிகர் சரத்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்.

இன் தொடக்க விழாவில் அரசு திரு. சி.பி. ராதாகிருஷ்ணன், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ், துணை முதல்வர் திரு. ஏக்நாத் ஷிண்டே மற்றும் திரு. அஜித் பவார், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் டாக்டர் எல். முருகன் மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் இந்திய திரைப்பட சகோதரத்துவத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.