முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா காலமானார்!
மேல் மாகாண முன்னாள் சபை உறுப்பினர் ஜயந்த டி சில்வா தனது 78 ஆவது வயதிலேயே காலமானார்.
ஐக்கிய தேசியக் கட்சியில் அரசியலில் பிரவேசித்த ஜயந்த டி சில்வா, கொழும்பு மாநகர சபையின் உறுப்பினராகவும், 3 தசாப்தங்களுக்கு மேலாக மேல் மாகாண சபை உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.