மகா நாயக்கதேரரிடம் ஆசி பெற்றார் ஜனாதிபதி

மகா நாயக்கதேரரிடம் ஆசி பெற்றார் ஜனாதிபதி

நுவரெலியா மாவட்டத்தை மையமாகக் கொண்டு நேற்று (10) ஆரம்பமான அரச வெசாக் விழாவின் ஆரம்ப விழாவில் பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கொழும்பு திரும்பும் வழியில் கண்டியில் மல்வத்து மற்றும் அஸ்கிரி மகா நாயக்கதேரர்களை சந்தித்து, அவர்களின் நலம் விசாரித்து ஆசி பெற்றுள்ளார்.