ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 22 முறைப்பாடுகள்!
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மேலும் 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை மொத்தமாக 121 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதில், மாவட்ட தேர்தல் அலுவலகங்களுக்கு 41 புகார்களும், தேசிய தேர்தல் புகார் மையத்துக்கு 80 புகார்களும் கிடைத்துள்ளன.