லோகேஷ் கனகராஜ் மற்றும் அட்லீ சேர்ந்து போட்ட ட்வீட்!
நடிகர் விஜய்யின் அடுத்த படம் கோட் இன்னும் சில மணி நேரத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
படத்தை ரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய்யின் முந்தைய பட இயக்குனரான லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் அட்லீ ஆகியோர் ட்விட்டரில் GOAT வெற்றி பெற வாழ்த்தி பதிவிட்டு இருக்கின்றனர்.