"தங்கலான்"  வசூல் எவ்வளவு தெரியுமா?

"தங்கலான்"  வசூல் எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்த படம் தங்கலான். 

பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விக்ரமின் வித்தியாசமான நடிப்பில் வெளிவந்த இப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இதுவரை உலகளவில் ரூ. 67 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.