இதுவரையான முடிவுகளின் படி அனுர முன்னி​லை -தோல்வியை ஒப்புக்கொண்டார் ரணில்!

இதுவரையான முடிவுகளின் படி அனுர முன்னி​லை -தோல்வியை ஒப்புக்கொண்டார் ரணில்!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்றைய தினம் ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளக்கூடிய சாத்தியம் உள்ளதாக அந்த கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவாகியிருப்பது உறுதியாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்கு எண்ணும் நிலையங்களில் உள்ள தமது பிரதிநிதிகள் இது தொடர்பிலான தகவல்களை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக பாரியளவு வாக்கு வித்தியாசத்தில் தமது கட்சி வெற்றியீட்டியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இடத்தைப் பெறும் வேட்பாளரினால் அநுரவின் வாக்கு எண்ணிக்கையை பிடிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரபூர்வமாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டியதாக அறிவிக்கப்பட்ட உடன் அநுரகுமார பதவிப் பிரமாணம் செய்துகொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளையில் இன்று மாலையே அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலின் தோல்வியை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக் கொள்ளும் நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொகுதியை கலைக்கும் உத்தரவு
அதன் பிரகாரம் தற்போதைக்கு அவர் தனது தனிப்பட்ட பணியாளர், தொகுதியை கலைக்கும் உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் பெரும்பாலும் நாளை அல்லது மறுநாள் அவரது பணியாட் தொகுதியினர் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தங்கள் அலுவலகங்களை விட்டு வெளியேறக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தலைமையில் சுமார் இருநூறு பேரளவிலான அலுவலகப் பணியாட் தொகுதியினர் கடந்த காலத்தில் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக ஜனாதிபதி அலுவலகத்தில் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (22.09.2024) காலையில் கொழும்பில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன் பிரகாரம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிச் செல்ல முன்பதாக ரணில் விக்ரமசிங்க தலைமையேற்கும் கடைசிக் கலந்துரையாடலாக இந்தக் கலந்துரையாடல் அமைந்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் அரசியல் மாற்றத்தை சுமுகமான முறையில் கையளிப்பதில் நாட்டம் கொண்டுள்ள ரணில் விக்ரமசிங்க, இன்று காலை வரையான தேர்தல் முடிவுகளைப் பொறுத்து ஜனாதிபதி பதவியில் இருந்து பதவி விலகல் செய்து விட்டு ஜனாதிபதி அலுவலகம் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தும் வெளியேறுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கண்டி மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   - 32,295     -  60.14%
ரணில் விக்கிரமசிங்க          - 10,635    - 19.80%
சஜித் பிரேமதாச                     -  9,134    -  17.01%
நாமல் ராஜபக்‌ஷ                    -   702    -  1.31%
திலித் ஜயவீர                          -   426     -  0.79%
          
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  55,797
அளிக்கப்பட்ட வாக்குகள்                - 55,194
செல்லுபடியான வாக்குகள்           -  53,700
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -    1,494

பதுளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   - 23629      -  58.36%
ரணில் விக்கிரமசிங்க          - 7967    - 19.68%
சஜித் பிரேமதாச                  -  7757    -  19.16%
நாமல் ராஜபக்‌ஷ                          -   598    -  1.48%
திலித் ஜயவீர                                -    151     -  0.37%
          
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  42061
அளிக்கப்பட்ட வாக்குகள்                - 41271
செல்லுபடியான வாக்குகள்           -  40488
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     783

கம்பஹா மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   - 33,226      -  65.68%
ரணில் விக்கிரமசிங்க             -  9,116    -  18.02%
சஜித் பிரேமதாச                 - 6,383     -  12.62%
நாமல் ராஜபக்‌ஷ                          -    943    -  1.86%
திலித் ஜயவீர                                -   441     -  0.87%
சரத் ​பொன்சேகா               -   64     -  0.13%
          
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  52,486
அளிக்கப்பட்ட வாக்குகள்                - 52,005
செல்லுபடியான வாக்குகள்           -   50,589
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     1,416

இரத்தினபுரி மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க  - 19185   - 60.83%

ரணில் விக்கிரமசிங்க          - 6641  - 21.06%
சஜித் பிரேமதாச                    - 4675   - 14.82%
நாமல் ராஜபக்‌ஷ                  -   500   - 1.59%
திலித் ஜயவீர                       -    251    - 0.8%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    32530
அளிக்கப்பட்ட வாக்குகள்            -    32179
செல்லுபடியான வாக்குகள்        -    31539
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -    640 

பொலன்னறுவை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     - 11768    -   61.26%
சஜித் பிரேமதாச                    - 4120    -    21.45%
ரணில் விக்கிரமசிங்க        - 2762 -  14.38%

நாமல் ராஜபக்‌ஷ             - 188   -  0.98%
திலித் ஜயவீர                      -  56  -  0.29%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    19858 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   19583  
செல்லுபடியான வாக்குகள்        -    19211 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   372  

ஹம்பாந்தோட்டை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     - 14482    -   67.2%
சஜித் பிரேமதாச                       - 3397    -    15.76%
ரணில் விக்கிரமசிங்க              - 2502 -  11.61%
நாமல் ராஜபக்‌ஷ                      - 819 -  3.8%
திலித் ஜயவீர                               -  105 -  0.49%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    22167 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   21998 
செல்லுபடியான வாக்குகள்        -    21549 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   449 

மொனராகலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     - 14050    -   58.57%
சஜித் பிரேமதாச                       - 5733    -     23.9%
ரணில் விக்கிரமசிங்க              - 3401 -  14.18%
நாமல் ராஜபக்‌ஷ                       - 470 -  1.96%
திலித் ஜயவீர                               -  89 -  0.37%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    24797 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   24544 
செல்லுபடியான வாக்குகள்        -    23989 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   555 

காலி மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க     - 25892    -   64.5%
ரணில் விக்கிரமசிங்க              - 7226 -  18%
சஜித் பிரேமதாச                      -   5338  -    13.3%
நாமல் ராஜபக்‌ஷ                       -   863 -  2.15%
திலித் ஜயவீர                               -  375 -  0.93%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    41437 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   41067 
செல்லுபடியான வாக்குகள்        -    40140 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   927 

திருகோணமலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               - 5480    -   37.89%
சஜித் பிரேமதாச                               - 4537 -  31.37%
  ரணில் விக்கிரமசிங்க                       -   3630  -    25.1%
அரியநேந்திரன் பாக்கியசெல்வம்  - 431   - 2.98%
நாமல் ராஜபக்‌ஷ                               -   129 -  0.89%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    14964 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   14780 
செல்லுபடியான வாக்குகள்        -    14463 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   317 

வன்னி மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

சஜித் பிரேமதாச                               - 4899 -  38.38%
ரணில் விக்கிரமசிங்க                      - 4257  -   33.35%
அனுரகுமார திஸாநாயக்க               - 2092    -   16.39%
அரியநேந்திரன் பாக்கியசெல்வம்  - 1160   - 9.09%

கே.கே.பியதாச                                      -   113 -  0.89%

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    13389 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   13108 
செல்லுபடியான வாக்குகள்        -    12764 
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   344 

மாத்தளை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               - 12186    -   58.23%
ரணில் விக்கிரமசிங்க                      - 4243  -   20.27%
சஜித் பிரேமதாச                         - 3816 -  18.23%
நாமல் ராஜபக்‌ஷ              - 372   - 1.78%    
திலித் ஜயவீர                                -   128     - 0.61%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    21667 
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   21412 
செல்லுபடியான வாக்குகள்        -    20928
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   484

கொழும்பு மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               - 20864    -   61.02%
ரணில் விக்கிரமசிங்க                      - 7645  -   22.3%
சஜித் பிரேமதாச                         - 4080 -  11.93%
நாமல் ராஜபக்‌ஷ              - 561   - 1.64%    
திலித் ஜயவீர                                -   552     - 1.61%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    35636
அளிக்கப்பட்ட வாக்குகள்            -  35249
செல்லுபடியான வாக்குகள்        -    34190
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   1059

மாத்தறை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               - 19712   -   65.92%
ரணில் விக்கிரமசிங்க                      - 5088  -   17.01%
சஜித் பிரேமதாச                         - 4041 -  13.51%
நாமல் ராஜபக்‌ஷ              - 543   - 1.82%    
திலித் ஜயவீர                                -   259     - 0.87%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    30882
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 30497
செல்லுபடியான வாக்குகள்        -   29904
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   593

நு​வரெலியா மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க               - 8946   -   47.15%
ரணில் விக்கிரமசிங்க                      - 5087  -   26.81%
சஜித் பிரேமதாச                         - 4334 -  22.84%
நாமல் ராஜபக்‌ஷ              - 308   - 1.62%    
திலித் ஜயவீர                                -   73     - 0.38%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    19727
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 19511
செல்லுபடியான வாக்குகள்        -   18975
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   536

மட்டக்களப்பு மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

ரணில் விக்கிரமசிங்க             - 5967   -   46.97%
சஜித் பிரேமதாச                 - 3205  -   25.23%
அனுரகுமார திஸாநாயக்க   - 2479 -  19.51%
அரியநேந்திரன்                  - 901   - 7.09%    
கே.கே. பியதாச                              -   40        - 0.31%                         

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    13116
அளிக்கப்பட்ட வாக்குகள்                - 12939
செல்லுபடியான வாக்குகள்           -  12704
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   235

அனுராதபுர மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க   - 32,750 -  19.51%
சஜித் பிரேமதாச                   - 10,956  -   25.23%
ரணில் விக்கிரமசிங்க         - 8,218   -   46.97%
நாமல் ராஜபக்‌ஷ                  -   783     - 1.46%
திலித் ஜயவீர                         -   180 - 0.34%
             
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    55,191
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 54,484
செல்லுபடியான வாக்குகள்        -  53,484
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -   1,000
கேகலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க   - 20,062  -  59.17%
ரணில் விக்கிரமசிங்க      - 7,229    -   21.32%
சஜித் பிரேமதாச          - 5,604 -  16.53%
நாமல் ராஜபக்‌ஷ                       -   482 - 1.42%
திலித் ஜயவீர                               -   182 - 0.54%
             
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -   35,103
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   34,798
செல்லுபடியான வாக்குகள்        -   33,904
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     894
திகாமடுல்ல மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்
அனுரகுமார திஸாநாயக்க   - 11,120  -  42.66%
சஜித் பிரேமதாச          - 7,368 -  28.27%
ரணில் விக்கிரமசிங்க      - 6,719    -   25.78%
நாமல் ராஜபக்‌ஷ                       -   318 - 1.22%
அரியநேந்திரன்      - 233 - 0.89%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  26,778
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   26,557
செல்லுபடியான வாக்குகள்        -   26,066
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     491

குருணாகலை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   - 47,126      -  63.19%
சஜித் பிரேமதாச                 - 13,081      -  17.54%
ரணில் விக்கிரமசிங்க             -  11,998      -   16.09%
நாமல் ராஜபக்‌ஷ                       -   1,384    -  1.86%
திலித் ஜயவீர                                -  314     - 0.42%
             
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  76,977
அளிக்கப்பட்ட வாக்குகள்                -   76,360
செல்லுபடியான வாக்குகள்           -   74,583
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     1,777

யாழ் மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

ரணில் விக்கிரமசிங்க        -  9,277    -   9,277
சஜித் பிரேமதாச                     - 7,640      -  31.75%
அரியநேந்திரன்                  - 4,207    - 17.48%
அனுரகுமார திஸாநாயக்க   - 2,250      -  9.35%
கே.கே. பியதாச                  -   17       - 0.82%
நாமல் ராஜபக்‌ஷ              -   79        -  0.33%
              
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  25,429
அளிக்கப்பட்ட வாக்குகள்                -   25,150
செல்லுபடியான வாக்குகள்           -   24,061
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     1,089

புத்தளம் மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

அனுரகுமார திஸாநாயக்க   - 8,614      -  59.72%
சஜித் பிரேமதாச                 - 3,044    - 21.11%
ரணில் விக்கிரமசிங்க             -  2,335    -  16.19%
நாமல் ராஜபக்‌ஷ                          -    219    -  1.52%
திலித் ஜயவீர                                -      58     -  0.40%
          
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -  14,967
அளிக்கப்பட்ட வாக்குகள்                - 14,713
செல்லுபடியான வாக்குகள்           -  14,423
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்        -     290

தொகுதி அடிப்படையிலான வாக்குகளின் பெறுபேறுகள்

மதவாச்சி தேர்தல் தொகுதி - அனுராதபுரம் மாவட்டம் 

சஜித் பிரேமதாச                      - 30,877    - 41.67%
அனுரகுமார திஸாநாயக்க       -  30,118    -  40.65%
ரணில் விக்கிரமசிங்க              -  7,672    - 10.35%
நாமல் ராஜபக்‌ஷ             -  2,867     -  3.87%
திலித் ஜயவீர                               -    619    -  0.84%
கே.கே. பியதாச                              -  294    - 0.4%

செல்லுபடியான வாக்குகள்            -    74,092
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -          952    
அளிக்கப்பட்ட வாக்குகள்                -    75,044
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    90,179

முல்லைத்தீவு தேர்தல் தொகுதி - வன்னி மாவட்டம் 

சஜித் பிரேமதாச                      - 28,301    - 51.19%
அரியநேந்திரன்                  - 12,810      - 23.17%    
ரணில் விக்கிரமசிங்க              -  7,117    - 12.87%
அனுரகுமார திஸாநாயக்க       -  3,453    -  6.25%
கே.கே. பியதாச                              -   1,220    - 2.21%
நாமல் ராஜபக்‌ஷ             -  215     -  0.39%
திலித் ஜயவீர                               -    49    -  0.09%

செல்லுபடியான வாக்குகள்            -    55,285
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -          3,560    
அளிக்கப்பட்ட வாக்குகள்                -    58,845
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    83,323

ப​துளை தேர்தல் தொகுதி - ப​துளை மாவட்டம் 

அனுரகுமார திஸாநாயக்க    -  17,983  - 39.59%
சஜித் பிரேமதாச                  - 14,309 - 31.5%
ரணில் விக்கிரமசிங்க          -  10,729 - 23.62%
நாமல் ராஜபக்‌ஷ -      806     - 1.77%
திலித் ஜயவீர                        -      378 - 0.83%
கே.கே. பியதாச                   -     193 - 0.42%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 57,589
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 46,731
செல்லுபடியான வாக்குகள்        - 45,424
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -    1,307
பலப்பிட்டிய தேர்தல் தொகுதி - காலி மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  20,096 - 49.23%
சஜித் பிரேமதாச                  - 12,339 - 30.23%
ரணில் விக்கிரமசிங்க          -   5,345 - 13.09%
நாமல் ராஜபக்‌ஷ -   1,689     - 4.14%
திலித் ஜயவீர                        -      403 - 0.99%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 54,973
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 41,544
செல்லுபடியான வாக்குகள்        - 40,821
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -    723


நல்லூர் தேர்தல் தொகுதி - யாழ் மாவட்டம் -  மொத்த வாக்களிப்பு விபரங்கள்

அரியநேந்திரன்                         - 10097     - 32.03%
ரணில் விக்கிரமசிங்க           - 8804         - 27.93%
சஜித் பிரேமதாச                       - 7464        - 23.68%
அனுரகுமார திஸாநாயக்க    - 3835    - 12.16%​
கே.கே. பியதாச                        -   276    - 0.88%        

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    50853
அளிக்கப்பட்ட வாக்குகள்            -    33386
செல்லுபடியான வாக்குகள்        -    31526
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -    1860

மாத்தறை தேர்தல் தொகுதி - மாத்தறை மாவட்டம் 

அனுரகுமார திஸாநாயக்க    - 43,827    - 59.39%​
சஜித் பிரேமதாச                      - 16,822    - 22.8%
ரணில் விக்கிரமசிங்க              - 9,661    - 13.09%
நாமல் ராஜபக்‌ஷ                        -   1489    - 2.02%
திலித் ஜயவீர                                -   1003     - 1.36%    

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    92,643
அளிக்கப்பட்ட வாக்குகள்                -   74,902
செல்லுபடியான வாக்குகள்            -    73,791
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -    1111

அம்பலாங்கொடை தேர்தல் தொகுதி - காலி மாவட்டம் 

அனுரகுமார திஸாநாயக்க    - 33,026    - 53%​
சஜித் பிரேமதாச                      - 17,453    - 28%
ரணில் விக்கிரமசிங்க              - 7,428    - 12%
நாமல் ராஜபக்‌ஷ                        -  2,245    - 4%
திலித் ஜயவீர                                -  699     - 1.12%    

பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    79,794
அளிக்கப்பட்ட வாக்குகள்                -   63,483
செல்லுபடியான வாக்குகள்            -    62,314
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -    1,169

யாழ்ப்பாண தேர்தல் தொகுதி - யாழ் மாவட்டம் 
அரியநேந்திரன்    - 7,494 - 30.23%
ரணில் விக்கிரமசிங்க          - 7,080 - 28.56%
சஜித் பிரேமதாச                  - 7,058    - 28.48%
அனுரகுமார திஸாநாயக்க   -  2,186 - 8.82%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    37,355
அளிக்கப்பட்ட வாக்குகள்            -   26,028
செல்லுபடியான வாக்குகள்        -    24,786
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -    1,242
வெலிகம தேர்தல் தொகுதி - மாத்தறை மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  42,182 - 53.7%
சஜித் பிரேமதாச                  - 21,248 - 27.05%
ரணில் விக்கிரமசிங்க          -  10,628 - 13.53%
நாமல் ராஜபக்‌ஷ              -   1,969  - 2.51%
திலித் ஜயவீர                        -    1,064 - 1.35%
கே.கே. பியதாச                   -      135 - 0.17%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 100,152
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 79,828
செல்லுபடியான வாக்குகள்        - 78,549
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -  1,279
பெலியத்த தேர்தல் தொகுதி - ஹம்பாந்தோட்டை மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  34,321 - 53.43%
சஜித் பிரேமதாச                  - 21,248 - 26.18%
ரணில் விக்கிரமசிங்க          -  5,460 - 8.5%
நாமல் ராஜபக்‌ஷ -  5,385    - 8.38%
திலித் ஜயவீர                        -    700 - 1.09%
கே.கே. பியதாச                   -     99 - 0.15%
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 79,751
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 65,198
செல்லுபடியான வாக்குகள்        - 64,239
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -  959
கலகெதர தேர்தல் தொகுதி - கண்டி மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  18,232 -  42.8%
சஜித் பிரேமதாச                  - 15,568 - 36.54%
ரணில் விக்கிரமசிங்க          -  5,982 - 14.04%
நாமல் ராஜபக்‌ஷ -  1,224    -  2.87%
திலித் ஜயவீர                        -    386 - 0.91%
கே.கே. பியதாச                   -    125 - 0.29%
செல்லுபடியான வாக்குகள்        - 42,603
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -  895
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 43,498
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 54,236
முல்கிரிகல தேர்தல் தொகுதி - ஹம்பாந்தோட்டை மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  41,086 -  47.48%
சஜித் பிரேமதாச                  - 26,614 - 30.76%
ரணில் விக்கிரமசிங்க          -  9,192 - 10.62%
நாமல் ராஜபக்‌ஷ -  6,250    -  7.22%
திலித் ஜயவீர                        -    841 - 0.97%
கே.கே. பியதாச                   -    229 - 0.26%
செல்லுபடியான வாக்குகள்        - 86,526
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -  1,414
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 87,940
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 106,421
கண்டி தேர்தல் தொகுதி - கண்டி மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  13,336 -  44.29%
சஜித் பிரேமதாச                  - 9,083 - 30.17%
ரணில் விக்கிரமசிங்க          -  6,361 - 21.13%
திலித் ஜயவீர                        -    416 - 1.38%
நாமல் ராஜபக்‌ஷ -  380    -  1.26%
அரியநேந்திரன்    -  53  - 0.18%
செல்லுபடியான வாக்குகள்        - 30,109
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -  534
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 30,643
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 41,30
ரத்கம தேர்தல் தொகுதி - காலி மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  30,323 -  49.91%
சஜித் பிரேமதாச                  - 17,157 - 28.24%
ரணில் விக்கிரமசிங்க          -  8,004 - 13.17%
நாமல் ராஜபக்‌ஷ -  3,236  - 5.33%
திலித் ஜயவீர                        -    623 - 1.03%
செல்லுபடியான வாக்குகள்        - 60,755
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -  1,116
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 61,871
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 80,860
தங்காலை தேர்தல் தொகுதி - ஹம்பாந்தோட்டை மாவட்டம் 
அனுரகுமார திஸாநாயக்க    -  59,117 -  55.49%
சஜித் பிரேமதாச                  - 28,857 - 27.09%
ரணில் விக்கிரமசிங்க          -  9,056 -    8.5%
நாமல் ராஜபக்‌ஷ -  5,964  -    5.6%
திலித் ஜயவீர                        -    863 -  0.81%
செல்லுபடியான வாக்குகள்        - 106,537
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -      1,584
அளிக்கப்பட்ட வாக்குகள்            - 108,121
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    - 130,755

பெந்தர தேர்தல் தொகுதி - காலி மாவட்டம் 

அனுரகுமார திஸாநாயக்க       -  35,612    -  49.37%
சஜித் பிரேமதாச                      - 19,733    - 27.35%
ரணில் விக்கிரமசிங்க              -  11,595    - 16.07%
நாமல் ராஜபக்‌ஷ             -  2,571     - 3.56%
திலித் ஜயவீர                               -    822    -  1.14%
கே.கே. பியதாச                              -  159    - 0.22%

செல்லுபடியான வாக்குகள்            -    72,137
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்         -       1,265    
அளிக்கப்பட்ட வாக்குகள்                -    73,402
பதிவு செய்யப்பட்ட வாக்குகள்    -    92,167

ஜனாதிபதித் தேர்தல் பெறுபேறுகள் - 2024

All Island Results - Cumulative

NPP
NPP     ANURA KUMARA DISSANAYAKE  796,941    -   49.77%
SJB 
SJB  SAJITH PREMADASA            412,845     -   25.78%
IND16
IND16   RANIL WICKREMESINGHE    262,057    -    16.37%%
IND9
IND9    ARIYANETHIRAN PAKKIYASELVAM   37,747   -    2.36%
SLPP
SLPP   NAMAL RAJAPAKSA     46,757    -  2.92%
SLCP
SLCP   DILITH JAYAWEERA    12,670    -  0.79%%
IND4
IND4   K.K. PIYADASA       4,381      -      0.27%