சுதந்திரக்கட்சி தலைவர் பதவியிலிருந்து மைத்ரி தற்காலிக இடைநிறுத்தம்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க சமர்ப்பித்த மனுவொன்றை ஆராய்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.