உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகின!
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின.
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் சற்று முன்னர் வெளியாகின.
கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.