நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய பிரஜை வெளிநாடு செல்ல முயற்சித்த போதுகைது!
3 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு மேல் மோசடி செய்த இந்திய பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக வெளிநாடு செல்ல முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கொம்பனிதெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வசதி செய்து தருவதாக வாக்குறுதி அளித்து, இந்த இந்திய பிரஜை 3 இலட்சத்து 678 அமெரிக்க டொலர்களை மோசடி செய்துள்ளார்.
இந்தநிலையில், 65 வயதுடைய குறித்த இந்திய பிரஜையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.