போதைப்பொருள் பாவனையால் இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு மற்றும் பக்கவாத அபாயம்! (காணொளி)
போதைப்பொருளுக்கு இளைஞர்கள் அடிமையாவதன் காரணமாக திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து வருவதாக நரம்பியல் வைத்திய நிபுணர் அஜந்தா கேசவராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (19) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.