அழிவின் கடவுள் என அழைக்கப்படும் Apophis என்ற சிறுகோள் பூமியை மோதும் அபாயம்!
அழிவின் கடவுள்” என்று அழைக்கப்படும் Apophis என்ற சிறுகோள் ஏப்ரல் 2029 இல் பூமியை நெருங்கும் என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அந்த சிறுகோள்; கோளுடன் நேரடியாக மோதும் அபாயம் மிகக் குறைவு என்றாலும், பூமியின் மீது சிறிய சிறுகோள் அல்லது விண்வெளிப் பாறை மோதினால், மோதும் அபாயம் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Apophis 340 முதல் 450 மீட்டர் விட்டம் கொண்டது மற்றும் பூமியிலிருந்து 37,000 கிலோமீட்டர்களுக்குள் நகர்கிறது.
இதனை தமது வெற்று கண்களால் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்குமென மேலும் தெரிவிக்கின்றனர்.
சிறிய சிறுகோள்கள் அல்லது விண்வெளி பாறைகள் Apophys ஐ தாக்கினால், அதன் பாதை மாறலாம் என ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.