மத்திய மாகாண ஆளுநர் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு!
மத்திய மாகாண ஆளுநர் எஸ்.பி.எஸ்.அபயகோனின் தலைமையில் கண்டி அலுவலகத்தில் இன்று (28) மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர்களுடன் சிநேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது, ஆளுநர் கண்டி மாவட்ட ஊடகவியலாளர்களிடம் பிராந்தியத்தில் நிலவும் முக்கிய நிலவரங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
அதை படத்தில் காணலாம்