லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்?

லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் மாற்றம்?

லாஃப் சமையல் எரிவாயுவின் விலையில் இம்மாதம் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, நேற்று நள்ளிரவு முதல் உரிய விலைகள் திருத்தப்பட்டிருக்க வேண்டும்.

எனினும், கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட விலையிலேயே தொடர்ந்தும் லாஃப் சமையல் எரிவாயு விற்பனை செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.