இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!
இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
உள்நாட்டு தங்க நகை விற்பனையாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 175,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Tamilvisions Mar 29, 2025 388
Tamilvisions Mar 12, 2025 227