கோப் குழுவின்  புதிய  தலைவர்.

கோப் குழுவின்  புதிய  தலைவர்.

பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் குழு) தலைவராக  ஸ்ரீலங்கா பொதுஜன  பெரமுனவின்  நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார்.