புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்!

புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்!

புறக்கோட்டை நான்காம் குறுக்குத் தெரு மொத்த விற்பனை விலைப் பட்டியலின் இன்றைய நிலவரம்.
 
நுவரெலியா உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 370 ரூபாய் முதல் 380 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
 
இந்திய  உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 180 ரூபாய் முதல் 220 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

பாகிஸ்தான் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 180 ரூபாய் முதல் 200 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
பாகிஸ்தான் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று 400 ரூபாய் முதல் 420 ரூபாய் வரையும்
 
இந்திய சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரையும்
 
யாழ்ப்பாண சிறிய வெங்காயம் கிலோ ஒன்று 180 ரூபாய் முதல் 270 ரூபாய் வரையும்
 
வெள்ளை பூடு கிலோ ஒன்று 500 ரூபாய் முதல் 530 ரூபாவாக இன்றைய மொத்த சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றன.