ரூபாயின் பெறுமதி வலுப்பெறுவதாக ஆய்வில் மகிழ்ச்சி தகவல்!

ரூபாயின் பெறுமதி வலுப்பெறுவதாக   ஆய்வில் மகிழ்ச்சி தகவல்!

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் (LKR) உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.

குறித்த தகவலை ப்ளூம்பெர்க் (Bloomberg) சந்தை தரவு குறிகாட்டிகள் சுட்டிக்காட்டுகின்றன. 

இது ஆண்டின் தொடக்கத்தில் இருந்த பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 7% க்கும் அதிகமான வளர்ச்சியென தெரிவிக்கப்படுகின்றது.