உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது!

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

WTI மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.90 அ.டொலராக பதிவாகியுள்ளது.

அத்துடன், பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை இன்றைய தினம் 86.42 அ.டொலராக அதிகரித்துள்ளது.

இயற்கை எரிவாயு பீப்பாய் ஒன்றின் விலையும், அதிகரிப்பை பதிவு செய்து 2.78 அ.டொலராக உள்ளது.