மரக்கறிகளின் விலையில் மாற்றம்!

மரக்கறிகளின் விலையில் மாற்றம்!

நாட்டில் தற்போது மரக்கறிகளின் விலை சற்று அதிகரிப்பை பதிவுசெய்துள்ளது.

இதன்படி, இன்று (01) தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கெரட்டின் விலை 300 - 400 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளது.

மேலும், ஒரு கிலோகிராம் உருளைக் கிழங்கு 225 - 300 ரூபாய் வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ பச்சை மிளகாய் மொத்த விற்பனை விலை 300 முதல் 400 ரூபாய் வரை பதிவானது.