எண்ணெய் விலையில் மாற்றம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றை தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

எண்ணெய் விலையில் மாற்றம்!

இதற்கமைய, உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அத்துடன், WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.