வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலையும் அதிகரிப்பு!
வற் வரி காரணமாக பயன்படுத்தப்பட்ட மகிழுந்துகளின் விலை 18% அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், மகிழுந்து உதிரிபாகங்களுக்கு 15% ஆக இருந்த வற் 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதால் உதிரி பாகங்களின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.