அமெரிக்க டொலரின் பெறுமதி சற்று உயர்ந்தது!
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்றைய தினம் 317 ரூபா 96 சதமாக பதிவாகியுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதங்களின் படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 317 ரூபா 80 சதமாக இருந்தது.
அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 329 ரூபா 52 சதமாக பதிவாகியுள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 329 ரூபா 63 சதமாக காணப்பட்டது.