சர்வதேச சந்தையில் எண்ணெய்யின் விலை அதிகரிப்பு!
சர்வதேச சந்தையில் இன்றைய தினம் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

இதன்படி, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.81 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இதேவேளை, இயற்றை எரிவாயுவின் விலை 2.89 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
Tamilvisions Mar 29, 2025 367
Tamilvisions Mar 12, 2025 206