ஒதுக்கீட்டுச் சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
குறித்த சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நாளை (10) நடைபெறவுள்ளது.

Tamilvisions Mar 29, 2025 344
Tamilvisions Mar 12, 2025 188