அரிசி நிர்ணய விலை - அதிவிசேட வர்த்தமானி வெளியானது!
இறக்குமதி செய்யப்படும் அரிசி
பச்சரிசி ஒரு கிலோ 210 ரூபா
நாடு 220 ரூபா
சம்பா 230 ரூபா
உள்நாட்டில் உற்பத்தியாகும் அரிசி
சிவப்பு / வெள்ளை பச்சரிசி ஒரு கிலோ 220 ரூபா
சிவப்பு / வெள்ளை நாடு 230 ரூபா
சிவப்பு / வெள்ளை சம்பா 240 ரூபா
கீரி சம்பா 260 ரூபா
என்று நிர்ணயம் செய்யப்பட்டு அதிவிசேட வர்த்தமானியை அரசு வெளியிட்டுள்ளது.