இலங்கைக்குள் வாகனங்களை இறக்குமதி செய்வதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பயன்படுத்திய மகிழுந்துகளின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்தநிலை தொடருமானால் வாகனங்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் என வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tamilvisions Nov 6, 2024 28
Tamilvisions Nov 5, 2024 73
janu Oct 18, 2024 30