தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி!

தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சி!

கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் நேற்றயதினம் (28) தங்கத்தின் விலையில் சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.

இதன்படி,  24 கெரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை நேற்றயதினம் (28) 178,600 ரூபாயாகபதிவாகியுள்ளது.

அதேபோன்று, 22 கெரட் தங்கப் பவுண் ஒன்று 163,800 ரூபாயாவும், 21 கெரட் தங்கப் பவுண் 156,350  ரூபாயாவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.