பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு.

பங்களாதேஷ் அணிக்கெதிரான T20 தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு.

பங்களாதேஷ் அணிக்கெதிரான இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இந்த குழாமின் தலைவராக வனிந்து ஹசரங்க பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், சரித் அசலங்க, குசல் மெண்டிஸ், அவிஸ்க பெர்னாண்டோ,தனஞ்சய டி சில்வா, அஞ்சலோ மெத்யூஸ், குசல் ஜனித் பெரேரா, தசுன் ஷானக்க, சதீர சமரவிக்ரம, கமிந்து மெண்டிஸ், மகீஷ் தீக்ஷன, அகில தனஞ்ஜய, ஜெப்ரி வென்டர்சே, மதீஷ பத்திரன, தில்ஷான் மதுஸங்க, நுவன் துஷார, பினுர பெர்னாண்டோ ஆகியோர் குறித்த குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.