பால் மாவின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 400 கிராம் பால் மாவின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்துடன், 1Kg பால் மாவின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.