உலக சந்தையில் எரிபொருள் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையில் உயர்வு ஏற்பட்டுள்ளது.
வார இறுதியில் இந்த மாற்றம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, WTI ரக கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 69.49 டொலர்களாக பதிவாகியுள்ளது.
மேலும், வார இறுதியில், ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 73.10 டொலர்களாக பதிவாகியுள்ளது