பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அடிப்படையில் விருப்புவாக்குப் பெற்றவர்கள் விபரம்!
வன்னியில் வெற்றி பெற்ற நபர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 2 ஆசனங்கள்
செல்வத்தம்பி திலகநாதன் - 10,652
ஆறுமுகம் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் - 9,280
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
அப்துல் ரிஷாட் பதியுதீன் - 21,018
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
துறைராசா ரவிகுமார் - 11,215
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) - 1 ஆசனம்
செல்வம் அடைக்கலநாதன் - 5,695
இலங்கை தொழிலாளர் கட்சி (SLLP) - 1 ஆசனம்
காதர் மஸ்தான் - 13,511
யாழில் வெற்றி பெற்ற நபர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 3 ஆசனங்கள்
கருணநாதன் இளங்குமரன் - 32,102
ஷண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா - 20,430
ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் - 17,579
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) - 1 ஆசனம்
சிவஞானம் ஸ்ரீதரன் - 32,833
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) - 1 ஆசனம்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் -15,135
சுயேட்சைக் குழு 17 (IND17-10) - 1 ஆசனம்
இராமநாதன் அர்ஜுனா - 20, 487
ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்ற நபர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5 ஆசனங்கள்
நிஹால் கலப்பத்தி - 125,983
அதுல ஹேவகே - 73,198
சாலிய மதரசிங்க - 65,969
அரவிந்த விதாரண - 48,807
பிரபா செனரத் - 42,249
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
திலீப் வெதஆராச்சி - 23,514
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1
டீ.வி. சானக - 16,546
பொலன்னறுவையில் வெற்றி பெற்ற நபர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்
ரி.பீ. சரத் - 105,137
ஜகத் விக்ரமரத்ன - 51,391
சுனில் ரத்னசிறி - 51,077
பத்மசிறி பண்டார - 45,096
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
கின்ஸ் நெல்சன் - 28,682
நுவரெலியாவில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 04 ஆசனங்கள்
மஞ்சுள சுரவீர - 78,832
மதுர செனவிரத்ன - 52,546
ஆர்.ஜி. விஜேரத்ன - 39,006
கிருஷ்ணன் கலைச்செல்வி - 33,346
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
பழனி திகாம்பரம் - 48,018
வேலுசாமி ராதாகிருஷ்ணன் - 42,273
ஐக்கிய தேசிய கட்சி - 01(unp)
ஜீவன் தொண்டமான் -46,478
களுத்துறையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 08 ஆசனங்கள்
நளிந்த ஜயதிஸ்ஸ - 371,640
நிலந்தி கொட்டஹச்சி - 131,375
நிஹால் அபேசிங்க - 96,721
சஞ்சீவ ரணசிங்க - 78,832
தனுஷ்கா ரங்கநாத் - 74,502
ஓஷானி உமங்கா - 69,232
சந்திமா ஹெட்டியாராச்சி - 50,509
நந்தன பத்மகுமார - 50,452
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
அஜித் பெரேரா - 43,975
ஜகத் வித்தான - 43,867
புதிய ஜனநாயக முன்னணி - 01(NDF)
ரோஹித அபேகுணவர்தன - 10,204
அநுராதபுரத்தில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 07 ஆசனங்கள்
வசந்த சமரசிங்க - 251,639
சேனா நாணயக்கார - 86,150
சுசில் ரணசிங்க - 72,508
சுசந்த குமா - 71,695
பாக்ய ஸ்ரீ ஹேரத் - 63,551
பி.டி.என்.கே. பலிஹேன - 52,507
திலின சமரக்கோன் - 49,730
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
ரோஹன பண்டார - 46,399
சுரங்க ரத்நாயக்க - 24,348
கண்டியில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்
லால் காந்த -316,951
ஜகத் மனுவர்ண -128,678
மஞ்சுள பிரசன்ன -94,242
முடித விஜேமுனி -82,926
ஹர்ஷன திஸாநாயக்க - 78,526
ஏ.எம்.ஜி.கே.ஜி. பஸ்நாயக்க -72,929
ரியாஸ் மொஹமட்-64,043
துஷாரி ஜயசிங்க -58,223
மொஹமட் பாஸ்மின் -57,716
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
ரவூப் ஹக்கீம் - 30,883
சமிந்திரனி கிரியெல்ல - 30,780
புதிய ஜனநாயக முன்னண - 01(NDF)
அனுராதா ஜயரத்ன - 20,749
ஹம்பாந்தோட்டையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 5 ஆசனங்கள்
நிஹால் கலப்பத்தி - 125,983
அதுல ஹேவகே - 73,198
சாலிய மதரசிங்க - 65,969
அரவிந்த விதாரண - 48,807
பிரபா செனரத் - 42,249
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
திலீப் வெதஆராச்சி - 23,514
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1
டீ.வி. சானக - 16,546
காலியில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7 ஆசனங்கள்
நலின் ஹேவகே - 274,707
ரத்ன கமகே - 113,719
நயனதாரா பிரேமதிலகே - 82,058
நிஷாந்த சமரவீர - 76,677
திலங்க ருக்மல் - 74,143
நிஷாந்த பெரேரா - 71,549
ரி.கே. ஜெயசுந்தர - 58,761
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
கயந்த கருணாதிலக்க - 36,093
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1 ஆசனம்
சானக சம்பத் - 8,447
பதுளையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 6 ஆசனங்கள்
சமந்த வித்யாரத்னா - 208,247
கிட்ணன் செல்வராஜ் - 60,041
அம்பிகா சாமுவேல் - 58,201
ரவீந்திர பண்டார - 50,822
சுதத் பலகல்ல - 47,980
டினிந்து சமன் - 45,902
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2 ஆசனங்கள்
நயன வாசலதிலகே - 35,518
சமிந்த விஜேசிறி - 29,791
புதிய ஜனநாயக முன்னணி (NDF) - 1 ஆசனம்
சாமர சம்பத் தசநாயக்க - 19,359
மாத்தறையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்
சுனில் ஹதுனெத்தி- 249,251
சரோஜா போல்ராஜ் - 148,379
எல்.எம் அபேவிக்ரம - 68,144
அக்ரம் இல்யாஸ்- 53,835
கம்மெத்தகே அஜந்த - 48,820
லால் பிரேமநாத் - 48,797
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
சதுர கலப்பத்தி - 32,196
கொழும்பில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி - 13
ஹரினி அமரசூரிய -655,289
சதுரங்க அபேசிங்க -127,166
சுனில் வட்டகல -125,700
லக்ஸ்மன் நிபுணராச்சி - 96,273
அருண பனாகொட -91,081
எரங்க குணசேகர -85,180
ஹர்ஷன நாணயக்கார - 82,275
கௌசல்யா ஆரியரத்ன - 80,814
அசித நிரோஷன் -78,990
மொஹமட் ரிஸ்வி சாலி - 73,018
சுசந்த தொடவத்த - 65,391
சந்தன சூரியராச்சி - 63,387
சமன்மலி குணசிங்க - 59,657
தேவானந்த சுரவீர - 54,680
ஐக்கிய மக்கள் சக்தி - 04
சஜித் பிரேமதாச - 145,611
ஹர்ஷ டி சில்வா - 81,473
முஜிபுர் ரஹ்மான் - 43,737
எஸ். எம். மரிக்கார் - 41,482
மட்டக்களப்பில் வெற்றி பெற்றவர்கள்
இலங்கை தமிழரசு கட்சி (NPP) - 03 ஆசனங்கள்
இராசமாணிக்கம் சாணக்கியன் - 65,458
ஞானமுத்து ஸ்ரீநேசன் - 22,773
இளைய தம்பி ஸ்ரீநாத் - 21,202
தேசிய மக்கள் சக்தி - 01ஆசனம்
கந்தசாமி பிரபு - 14,856
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் - 01ஆசனம்
எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் - 32,410
குருநாகலயில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 12 ஆசனங்கள்
நாமல் கருணாரத்ன - 356,969
ஆனந்த விஜேபால - 133,142
சுஜீவ இந்திக திஸாநாயக்க - 109,979
விஜேசிறி பண்டாரநாயக்க - 86,218
கீதா ஹெராத் - 84,414
நாமல் சுதர்சன - 83,418
ஜகத் குணவர்தன - 81,864
அசோக குணசேன - 72,216
ஜி. டி. சூரிய பண்டார - 72,198
சந்தன பண்டார தென்னகோன் - 70,038
தர்மப்பிரிய திஸாநாயக்க - 68,580
மொஹமட் அஸ்லம் - 67,346
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 03 ஆசனங்கள்
நளீன் பண்டார - 58,971
தயாசிறி ஜயசேகர - 51,402
அலவத்துவல சந்திரவன்சா - 46,915
இரத்தினபுரியில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 08 ஆசனங்கள்
சாந்த பத்மகுமார - 137,965
எஸ். பிரதீப் - 112,711
ஹினிதும சுனில் செனவி - 76,505
ஜனக சேனாரத்ன - 74,068
சுனில் ராஜபக்ச - 58,138
உபுல் கித்சிரி - 55,726
வசந்த புஷ்பகுமார - 52,841
நிலுஷா கமகே - 48,791
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 03 ஆசனங்கள்
ஹெஷான் விதானகே - 54,850
வருண பிரியந்த லியனகே - 44,705
பாலசூரியகே ஆரியவங்ச - 26,760
கேகாலையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 07 ஆசனங்கள்
தம்மிக்க பட்டபெந்தி - 186,409
கோசல ஜயவீர - 61,713
சாகரிகா அதாவுத - 59,019
மனோஜ் ராஜபக்ச - 54,173
நந்தன மில்லகல - 49,635
காஞ்சனா வெலிபிட்டிய - 45,723
நந்த பண்டார - 45,115
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
கபீர் ஹாஷிம் - 36,034
சுஜித் சஞ்சய் பெரேரா - 26,164
புத்தளத்தில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 06 ஆசனங்கள்
சந்தன அபேரத்ன - 113,334
அஜித் கிஹான் - 58,183
கயான் ஜானக - 51,233
ஹிருனி விஜேசிங்க - 44,057
எண்டன் ஜயக்கொடி - 43,907
மொஹமட் பைசல் - 42,939
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 02 ஆசனம்
ஹெக்டர் அப்புஹாமி - 25,755
ஜனத் சித்ரல் - 18,916
மாத்தளையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4 ஆசனங்கள்
கமகெதர திஸாநாயக்க - 100,618
சுனில் பியன்வில - 56,932
தீப்தி வாசலகே - 47,482
தினேஷ் ஹேமந்த பெரேரா - 43,455
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
ரோகினி கவிரத்ன - 27,945
மொனராகலையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 05 ஆசனங்கள்
ஆர். எம். ஜயவர்த்தன - 105,107
அஜித் பிரியதர்ஷன் - 54,044
சதுரி கங்கானி - 42,930
ருவான் விஜேவீர - 40,505
சரத்குமார் - 39,657
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 1 ஆசனம்
எச்.எம். தர்மசேனா - 20,171
திருகோணமலையில் வெற்றி பெற்றவர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 02 ஆசனங்கள்
அருண் ஹெட்டியாராச்சி - 38,368
ரொஷான் அக்மீமன - 25,814
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 01 ஆசனம்
இம்ரான் மஹ்ரூப் - 22,779
இலங்கை தமிழரசு கட்சி - 01 (ITAK)
சண்முகம் குகதாசன் - 18,470