நாட்டிலிருந்து வெளியேறும் இலத்திரனியல் பொறியிலாளர்கள்

2022 ஆம் ஆண்டிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 159 இலத்திரனியல் பொறியிலாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.
இலத்திரனியல் பொறியிலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் 104 இலத்திரனியல் பொறியிலாளர்கள் சேவையிலிருந்து விலகி வெளிநாடு சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.