அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல் - 56 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 56 பேர் உயிரிழந்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் தீ பரவல் - 56 பேர் உயிரிழப்பு!

வியட்நாம் தலைநகர் ஹனோயில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக 56 பேர் உயிரிழந்தனர்.

 தீ விபத்தினால் 37 பேர் வரையில் படுகாயமடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்போது காயமடைதமடைந்தவர்கள் தலைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில் , சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.