ஹம்பலாங்கொடையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் உயிரிழப்பு, இருவர் காயம்
ஹம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.