மட்டக்குளி பகுதியில் துப்பாக்கி சூடு‘

மட்டக்குளி பகுதியில் துப்பாக்கி சூடு‘

மட்டக்குளி - அலிவத்த பகுதியில்   நேற்று  பிற்பகல் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில்  பயணித்த  இருவரே குறித்த  துப்பாக்கிச் சூட்டை நடத்தி  சென்றுள்ளதாக மட்டக்குளி  காவல்துறையினர் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என  காவல்துறையினர்  தெரிவித்தனர்.]