எக்ஸ் பயனர்களுக்கு இலவச ப்ரீமியம் சந்தா - எலான் மஸ்க்

எக்ஸ் பயனர்களுக்கு இலவச ப்ரீமியம் சந்தா - எலான் மஸ்க்

எக்ஸ் தளத்தில் கட்டண முறையில் வழங்கப்பட்டு வரும் எக்ஸ் பிரீமியம் சந்தாவை பயனர்களுக்கு இலவசமாக வழங்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.

இது தொடர்பான அறிவிப்பை அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “இனி, 2500 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட அனைத்து ???? கணக்குகளும் இலவசமாக பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படும். 5000 க்கும் மேற்பட்ட சரிபார்க்கப்பட்ட சந்தாதாரர்களைப் பின்தொடர்பவர்களாகக் கொண்ட கணக்குகளுக்கு பிரீமியம் + இலவசமாகப் வழங்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.