தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

தரம் 5 மாணவர்களுக்காக இந்த ஆண்டு நடத்தப்படும்  புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை  இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

இதன்படி, பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 14ஆம் திகதி வரை இணையத்தளம் முலம் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.