இரண்டு வாரங்களுக்குள்  இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை வழங்கலாம்!

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் உள்ள சகல உணவகம் மற்றும் வெதுப்பகளுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை வழங்க முடியும் என அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை கொண்டு செல்லும் போது, அவற்றின் விலை ஒரு ரூபாவால் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.

எனினும், இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை வழங்கினாலும் வெதுப்பக  உற்பத்திகளின் விலைகளை குறைக்க முடியாதென அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.