முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் & விண்ணப்ப படிவம் உள்ளே >>>

2024 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றுநிரூபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றுநிரூபம் & விண்ணப்ப படிவம் உள்ளே >>>

2024 ஆம் கல்வியாண்டில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான சுற்றுநிரூபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 18ம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது, பிள்ளைகளை உள்வாங்குவதற்கான முறையான ஆவணங்களை, இந்த மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என கல்வி அமைச்சு கோரியுள்ளது.

விண்ணப்பப் படிவம் கீழே >>>

Files